சல்லி புருதோம்
Jump to navigation
Jump to search
சல்லி புருதோம்
இயற்பெயர் | ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு புருதோம் René François Armand Prudhomme |
---|---|
பிறந்ததிகதி | 16 மார்ச்சு 1839 |
பிறந்தஇடம் | பாரிஸ், பிரான்ஸ் |
இறப்பு | 6 செப்டம்பர் 1907 | (அகவை 68)
பணி | எழுத்தாளர் மற்றும் கவிஞர் |
தேசியம் | பிரெஞ்சு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | நோபல் இலக்கியப் பரிசு 1901 |
ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு (சல்லி) புருதோம் (Sully Prudhomme, 16 மார்ச்சு 1839 – 6 செப்டம்பர் 1907) ஓர் பிரெஞ்சு எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினை வென்றார்.
படைப்புகள்
கவிதைகள்
சல்லி புருதோம் எழுதியக் கவிதைகள்:
- 1865: Stances et poèmes
- 1866: Les épreuves
- 1868: Croquis italiens
- 1869: Les solitudes: poésies [Les écuries d’Augias]
- 1872: Les destins
- 1874: La révolte des fleurs
- 1874: La France
- 1875: Les vaines tendresses
- 1876: Le zénith, previously published in Revue des deux mondes
- 1878: La justice
- 1865–1888: Poésie
- 1886: Le prisme, poésies diverses
- 1888: Le bonheur
- 1908: Épaves
கட்டுரைகள்
சல்லி புருதொம் எழுதிய கட்டுரை மற்றும் வாழ்க்கை வரலாறுகள்:
- 1883–1908: Œuvres de Sully Prudhomme
- 1896: Que sais-je? (மெய்யியல்)
- 1901: Testament poétique (கட்டுரைகள்)
- 1905: La vraie religion selon Pascal (கட்டுரைகள்)
- 1922: Journal intime: lettres-pensée (டையரி)
வெளி இணைப்புகள்
- சல்லி புருதோம் பரணிடப்பட்டது 2014-05-05 at the வந்தவழி இயந்திரம் at www.kirjasto.sci.fi
- சல்லி புருதோம் பரணிடப்பட்டது 2001-11-22 at the வந்தவழி இயந்திரம் at www.nobel.se
- http://www.britannica.com/nobel/micro/572_43.html
- Poesies.net: சல்லி புருதோம்
- Poesies.net: லே ஜேனித்