ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ
இயற்பெயர் சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ
பணி எழுத்தாளர்
தேசியம் பிரான்சு
காலம் 1963–இன்றுவரையிலும்
வகை நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
கருப்பொருள் நாடுகடத்தல் (வெளியேற்றம்), குடியேறுதல், சிறுவயது, சூழலியல், குடியேறுதல்
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2008

சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ (Jean-Marie Gustave Le Clézio (பிரெஞ்சு மொழி: [ʒɑ̃ maʁi ɡystav klezjo]; பிறப்பு 13 ஏப்ரல் 1940) ஒரு பிரன்சு எழுத்தாளர் மற்றும் பேராசிரியர். ஜெ.எம்.ஜி.லெ.கிளெஸியோ என்று அறியப்படுகிறார். நாற்பது (40) அதற்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கிறார். 1963 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் ரெனாடாக்ஸ் விருதைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு "புதிய புறப்பாடு, கவிதை சாகசம் மற்றும் உணர்ச்சிபூர்வமான மெய்மறந்த இன்பம் , ஒரு நாகரீகத்தைத் தாண்டி, நாகரிகத்திற்கு கீழேயுள்ள ஒரு மனிதனின் ஆராய்ச்சியாளர்" என்ற படைப்பிற்காக வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "The Nobel Prize in Literature 2008". Nobelprize.org. Retrieved 2008-10-09.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெ._எம்._ஜி._லெ_கிளேசியோ&oldid=379799" இலிருந்து மீள்விக்கப்பட்டது