ஹேர்மன் ஹெசே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஹேர்மன் ஹெசே
பிறப்பு2 சூலை 1877
Calw
இறப்பு9 ஆகத்து 1962
(அகவை 85)
Montagnola
கல்விJohannes-Kepler-Gymnasium
Evangelical Seminaries
of Maulbronn and Blaubeuren
பணிகவிஞர்
literary
ஓவியர்
மெய்யியலாளர்
illustrator
எழுத்தாளர்
பட்டம்ஹேர்மன் ஹெசே
விருதுகள்இலக்கியத்திற்கான
நோபல் பரிசு
Pour le Mérite for Sciences
and Arts order
Peace Prize of the German
Publishers' and
Booksellers'
Association
Wilhelm Raabe Prize
Pour le Mérite
கையொப்பம்[[File:|150px|alt=]]


ஹேர்மன் ஹெசே_1927இல்

ஹேர்மன் ஹெசே (Hermann Hesse, ஜூலை 2 1877 - ஆகஸ்டு 9, 1962) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர். 1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்தா தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஹேர்மன்_ஹெசே&oldid=102662" இலிருந்து மீள்விக்கப்பட்டது