பேட்ரிக் ஒயிட்
Jump to navigation
Jump to search
பேட்ரிக் விக்டர் மார்டின்டேல் ஒயிட் (28 மே 1912 -30 செப்டம்பர் 1990) ஒரு ஆஸ்திரேலிய எழுத்தாளர். இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கிய ஆங்கில மொழி புதின எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.1935 முதல் 1987 வரை இவர் பன்னிரண்டு புதினங்கள்,மூன்று சிறுகதை தொகுப்புகள் மற்றும் எட்டு நாடகங்களை வெளியிட்டார். ஒயிட்டின் புதினங்கள் நகைச்சுவை,பளபளப்பான உரைநடை,நகரும் இயல்புடைய கதைக்குரிய,மேலான கருத்துக்கள் மற்றும் கதாபாத்திரங்களின் மனது மற்றும் எண்ணங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் இயல்பு ஆகியவைகளை உள்ளடக்கியது .இவர் 1973 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார்.இவர் மைல்ஸ் ஃப்ரான்ங்லின் என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.
படைப்புகள்:
புதினங்கள்:
- ஹேப்பி வேல்லி(1939)
- தி லிவ்ங் அன்ட் தி டெட்(1941)
- தி ஆன்ட்ஸ் ஸ்டோரி(1948)
- தி ட்ரீ ஆஃப் மேன்(1955)
- வாஸ்(1957)
- ரைடர்ஸ் இன் தி ச்சாரியட்(1961)
- தி சாலிட் மன்டேலா(1966)
- தி விவிசெக்டார்(1970)
- தி ஐ ஆஃப் தி ஸ்டாம்(1973)
- தி ஃப்ரின்ஞ் ஆஃப் லீவ்ஸ்(1976)
- தி ட்வைபார்ன் அஃப்ஃபேர்(1979)
- மெமொயர்ஸ் ஆஃப் மெனி இன் ஒன்(1986)
- தி கேங்கிங் கார்டன்(2012)(முழுமையில்லாதது)
சிறுகதை தொகுப்புகள்:
- தி பர்ன்ட் ஒன்ஸ்(1964)
- காக்கடூஸ்(1974)
- திரீ அன்யீசி பீசஸ்(1987)
கவிதைகள்:
- முப்பது கவிதைகள் பேட்ரிக் விக்டர் மார்டின்டேல் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டது.
- தி புலொமேன் அன்ட் அதர் பொயம்ஸ்(1935)
நாடகங்கள்:
- ப்ரட் அன்ட் பட்டர் உமென்(1935)வெளிவராதது
- தி ஸ்கூல் ஃபார் ஃபிரென்ட்ஸ்(1935)வெளிவராதது
- ரிட்டன் டு அபிஸ்ஸினியா(1948)வெளிவராதது
- தி ஃஹாம் ஃப்யூனெரல்(1947)
- தி சீசன் அட் சரசபரில்லா(1962)
- எ ச்செர்ரி ஸோல்(1963)
- நைட் ஆன் பால்ட் மௌன்டெய்ன்(1964)
- பிஹ் டாய்ஸ்(1977)
- சிக்னல் ட்ரைவர்:எ மொராலிட்டி ப்லே ஃபார் தி டைம்ஸ்(1982)
- நெதர்வுட்(1983)
- ஷெப்பர்ட் ஆன் தி ராக்ஸ்(1987)
திரைக்கதை:
- தி நைட் தி ப்ராவ்லெர்(1978)
சுயசரிதை:
- ஃப்லாஸ் இன் தி ஹிலாஸ்(1981)