நெல்லி சாக்ஸ்
Jump to navigation
Jump to search
நெல்லி சாக்ஸ்
இயற்பெயர் | நெல்லி சாக்ஸ் |
---|---|
பணி | கவிஞர், நாடக ஆசிரியர் |
தேசியம் | ஜெர்மானியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1966 |
கையொப்பம் |
நெல்லி சாக்ஸ் (Nelly Sachs, டிசம்பர் 10, 1891 - மே 12, 1970) ஒரு ஜெர்மானியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். 1966 ம் ஆண்டு இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[1]
சான்றுகள்
- ↑ "நெல்லி சாக்ஸ்". பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2016.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.