பத்திரிக்கு மொதியானோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பத்திரிக்கு மொதியானோ (Patrick Modiano, இத்தாலியம்: Patrizio Modiano; பிறப்பு 30 சூலை 1945) பிரான்சிய புதின எழுத்தாளர் ஆவார். பிரான்சிய அகாதமியின் உரோமானிய கிராண்டு பிரீ (Grand prix du roman de l'Académie française) பரிசையும் 2014ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசையும் வென்றவர். 1978இல் தமது ரூ டெசு புடீக் அப்சுகூர் என்ற புதினத்திற்காக 1972ஆம் ஆண்டு பிரீ கொன்கூர்ட்டு பரிசு வென்றவர். இன்சுட்டியூட் டெ பிரான்சு இவருக்கு வாழ்நாள் சாதனைக்காக பிரீ மொண்டியால் சினோ டெல் டுக்கா பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் ஆஸ்திரிய அரசின் ஐரோப்பிய இலக்கியத்திற்கான பரிசையும் வென்றுள்ளார்.

இவர் சாசி தான்சு லெ மெத்ரோ (Zazie dans le métro) என்பதை எழுதிய கெனோ (Queneau) என்பவரைச் சந்தித்த பின்னர் அவரால் இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மொதியானோவின் முதல் புதினம் 1968 இல் வெளியான லா பிலாசு டி லெட்டாயில் (La Place de l’Étoile) என்பதாகும்

படைப்புகள்

  • La Place de l'Étoile (1968)
  • La Ronde de nuit (1969); ஆங்கில மொழிபெயர்ப்பு: Night Rounds (New York: Alfred A. Knopf, 1971)
  • Les Boulevards de ceinture (1972); ஆங்கில மொழிபெயர்ப்பு: Ring Roads (London: Gollancz, 1974)
  • Lacombe Lucien (1974); Louis Malle உடன் இணைந்து; ஆங்கில மொழிபெயர்ப்பு: Lacombe, Lucien: The Complete Scenario of the Film (New York: Viking, 1975)
  • Villa triste (1975)
  • Livret de famille (1977)
  • Rue des boutiques obscures (1978), ஆங்கில மொழிபெயர்ப்பு: Missing Person (London: Jonathan Cape, 1980)
  • Une Jeunesse (1981)
  • Memory Lane (புதினம், 1981, படங்கள் பியர் லி-தான்
  • De si braves garçons (1982)
  • Quartier Perdu (1984); ஆங்கில மொழிபெயர்ப்பு: A Trace of Malice (Henley-on-Thames: Aidan Ellis, 1988)
  • Dimanches d'août (1986)
  • Catherine Certitude (1988) ஆங்கில மொழிபெயர்ப்பு: Catherine Certitude (Boston: David R. Godine, 2000)
  • Remise de Peine (1988)
  • Vestiaire de l'enfance (1989)
  • Voyage de noces (1990); ஆங்கில மொழிபெயர்ப்பு: Honeymoon (London: Harvill / HarperCollins, 1992)
  • Fleurs de Ruine (1991)
  • Un Cirque passe (1992)
  • Chien de printemps (1993)
  • Du plus loin de l'oubli (1995); ஆங்கில மொழிபெயர்ப்பு: Out of the Dark (Lincoln: Bison Books / University of Nebraska Press, 1998)
  • Dora Bruder (1997); ஆங்கில மொழிபெயர்ப்பு: Dora Bruder (Berkeley: University of California Press, 1999), The Search Warrant (London: Random House / Boston: Harvill Press, 2000)
  • Des inconnues (1999)
  • La Petite Bijou (2001)
  • Accident nocturne (2003)
  • Un pedigree (2004)
  • Dans le café de la jeunesse perdue (2007)
  • L'Horizon (புதினம்) (2010)
  • L'Herbe de nuit (புதினம்) (2012)
"https://tamilar.wiki/index.php?title=பத்திரிக்கு_மொதியானோ&oldid=19572" இருந்து மீள்விக்கப்பட்டது