மோ யான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மோ யான்
MoYan Hamburg 2008.jpg
இயற்பெயர் 莫言
மோ யான்
பிறப்புபெயர் குயான் மோயெ (管谟业)
பிறந்ததிகதி பெப்ரவரி 17, 1955 (1955-02-17) (அகவை 69)
பிறந்தஇடம் குயோமி, சான்டோங் மாநிலம், சீனா
புனைபெயர் மோ யான்
பணி புதின எழுத்தாளர், ஆசிரியர்
தேசியம் சீனர்
காலம் 1981 – இன்றுவரை
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2012

குயான் மோயெ (Guan Moye, எளிய சீனம்: 管谟业; மரபுவழிச் சீனம்: 管謨業; ||பின்யின்]]: Guǎn Móyè), பரவலாக தமது புனைபெயர் மோ யான் (Mo Yan, சீனம்: 莫言; ||பின்யின்]]: Mò Yán) (பிறப்பு பெப்ரவரி 17, 1955), ஒரு சீன எழுத்தாளர் ஆவார். அனைத்து சீன எழுத்தாளர்களிலும் "மிகவும் புகழ்பெற்ற, பலமுறை தடை செய்யப்பட்ட மற்றும் பதிப்புரிமை உரிமைகள் திருடப்பட்டவராக" அறியப்படுகிறார்.[1] இவரது இரு படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிவப்புச் சோளம் (Red Sorghum) என்ற திரைப்படத்தின் மூலம் மேற்கத்திய உலகுக்கு அறிமுகமானார். இவருக்கு 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.[2][3]

நோபல் பரிசு

2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவிலிருந்து இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவர்.[4]

சான்றுகோள்கள்

  1. Morrison, Donald (2005-02-14), "Holding Up Half The Sky", TIME, archived from the original on 2013-06-27, பார்க்கப்பட்ட நாள் 2012-10-11.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-15. பார்க்கப்பட்ட நாள் 2012-10-11.
  3. "The Nobel Prize in Literature 2012 Mo Yan". Nobel Media AD. 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2012-10-11.
  4. "Hallucinatory Realism of Mo Yan, the First Official Chinese Winner of the Nobel Prize for Literature - The Daily Beast".

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=மோ_யான்&oldid=19616" இருந்து மீள்விக்கப்பட்டது