அன்னி எர்னோ
Jump to navigation
Jump to search
அன்னி எர்னோ
இயற்பெயர் | அன்னி எர்னோ Annie Ernaux |
---|---|
பிறப்புபெயர் | அன்னி துசேன் |
பிறந்ததிகதி | 1 செப்டம்பர் 1940 |
பிறந்தஇடம் | லில்லிபொன், பிரான்சு |
கல்வி | ரோவன் பல்கலைக்கழகம் போர்டோ பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2022) |
துணைவர் | பிலிப் எர்னோ [1](தி. 1964; ம.மு. 1985) |
பிள்ளைகள் | 2 |
இணையதளம் | இணையதளம் |
அன்னி எர்னோ (Annie Ernaux; பிறப்பு: 1 செப்டம்பர் 1940) நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளரும், இலக்கியப் பேராசிரியரும் ஆவார். இவரது இலக்கியப் பணி, பெரும்பாலும் சமூகவியலுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் சுயசரிதைகள் ஆகும்.[2] "தன்னுடைய நினைவில் தன் வேர்கள், பிரிவுகள், கூட்டான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நெஞ்சுரத்துடனும் மருத்துவத் துல்லியத்துடனும் வெளிப்படுத்தியமைக்காக", இவருக்கு 2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
- ↑ "Annie Ernaux". https://famouspeople.wiki/annie-ernaux/.
- ↑ Ulin, David L. (January 21, 2018). "Unorthodox snapshots of life". Los Angeles Times: p. F10. https://www.newspapers.com/clip/110805302/david-l-ulin-unorthodox-snapshots-of/.
- ↑ (6 October 2022). "The Nobel Prize in Literature 2022". செய்திக் குறிப்பு.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- {{Nobelprize}} template missing ID and not present in Wikidata.
- Critical bibliography (Auteurs.contemporain.info)