1966
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1966 (MCMLXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 19 - இந்திரா காந்தி பிரதமராக தேர்வானார்.
- மே 26 - கயானா விடுதலை பெற்றது.
- செப்டம்பர் 30 - பொட்சுவானா விடுதலை பெற்றது.
- நவம்பர் 17 - இந்திய பெண் ரீட்டா பேரியா (Reita Faria Powell) உலக அழகி பட்டம் பெற்றார்.
- நவம்பர் 30 - பார்பாடோஸ் விடுதலை பெற்றது.
- அக்டோபர் 23 - ஐநா சபையில் ம. ச. சுப்புலட்சுமி பாடினார்.
பிறப்புகள்
- மே 23 - கிரயேம் ஹிக், ஆங்கிலேயத் துடுப்பாளர்
- சூன் 3 - வசீம் அக்ரம், பாக்கித்தானியத் துடுப்பாளர்
- சூன் 13 - கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலர்
- சூன் 30 - மைக் டைசன், ஆப்பிரிக்க-அமெரிக்க குத்துச்ச்சண்டை வீரர்
- ஆகத்து 7 - ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர்களில் ஒருவர்
- அக்டோபர் 9 - டேவிட் கேமரன், பிரித்தானியப் பிரதமர்
- டிசம்பர் 14 - எல் தோர்னிங் இசுமிட், தென்மார்க்குப் பிரதமர்
இறப்புகள்
- பெப்ரவரி 10 - லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர் (பி. 1904)
- மார்ச் 5 - அன்னா அக்மதோவா, உருசியக் கவிஞர் (பி. 1889)
- சூன் 20 - ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய வானியற்பியலாளர் (பி. 1894)
- சூலை 5 - ஜியார்ஜ் டி கிவிசி, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அங்கேரியர் (பி. 1885)
- செப்டம்பர் 6 - மார்கரெட் சாங்கர், அமெரிக்க பாலியல் கல்வியாளர் (பி. 1879)
- நவம்பர் 2 - பீட்டர் டெபாய், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற நெதர்லாந்தர் (பி. 1884)
- டிசம்பர் 15 - வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர் (பி. 1901)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஆல்பிரட் காசுலர்
- வேதியியல் - ராபர்ட் எஸ். மல்லிக்கன்
- மருத்துவம் - பெய்ட்டன் ரவுசு, சார்ல்சு அகின்சு
- இலக்கியம் - சாமுவேல் அக்னன், நெல்லி சாக்ஸ்
- அமைதி - வழங்கப்படவில்லை
இவற்றையும் பார்க்கவும்
1966 நாட்காட்டி
|
வார்ப்புரு:MonthR 28 Tu |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
வார்ப்புரு:MonthR 30 We | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வார்ப்புரு:MonthR 31 Fr |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
வார்ப்புரு:MonthR 30 Tu |
|
மேற்கோள்கள்
- ↑ United States. Central Intelligence Agency (1966). Daily Report, Foreign Radio Broadcasts. p. 1.
- ↑ Charles F. Darlington; Alice B. Darlington (1968). African Betrayal. D. McKay Company. p. 178.
- ↑ Laughlin McDonald (27 March 2003). A Voting Rights Odyssey: Black Enfranchisement in Georgia. Cambridge University Press. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-01179-2.