1965
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1965 (MCMLXV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- மார்ச் 18 - சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வச்கோத் 2 விண்கலத்தில் இருந்து வெளியேறி 12 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை புரிந்தார்.
- ஜூலை 26 - ஐக்கிய இராச்சியத்திடமிருந்து மாலைதீவுகள் விடுதலை பெற்றது.
- ஆகஸ்ட் 9 - மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேறித் தனி நாடாகியது.
- செப்டம்பர் 2 - பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.
- செப்டம்பர் 6 - இந்தியப் படை லாகூர் சென்றனர்.
- நவம்பர் 11 - ரொடீசியாவில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளையின சிறுபான்மை அரசு தன்னிச்சையான விடுதலையை அறிவித்தது.
பிறப்புகள்
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Sin-Itiro Tomonaga, Julian Schwinger, Richard Feynman
- வேற்பியல் - Robert Burns Woodward
- மருத்துவம் - François Jacob, André Lwoff, Jacques Monod
- இலக்கியம் - Michail Aleksandrovich Sholokhov
- அமைதி - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
இவற்றையும் பார்க்கவும்
1965 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வெள்ளி சாதாரண
மேற்கோள்கள்
- ↑ "Holding history's largest funeral". BBC News. 2005-04-08. http://news.bbc.co.uk/1/hi/world/europe/4421081.stm.
- ↑ Cohen, Barry M. (1965). "The descent of Lysenko". Journal of Heredity 56 (5): 229–33. doi:10.1093/oxfordjournals.jhered.a107425.
- ↑ Joravsky, David (1970). The Lysenko Affair. Russian Research Center studies, 61. Cambridge, Mass.: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-53985-0.