1980கள்
Jump to navigation
Jump to search
1980கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1980ஆம் ஆண்டு ஆரம்பித்து 1989-இல் முடிவடைந்தது. இந்தப் பத்தாண்டுகளில் முக்கிய நிகழ்வுகளாக சோவியத் - ஆப்கானிஸ்தான் போர் முடிவு, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது, பனிப்போர் முடிவு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.[1][2][3]
நிகழ்வுகள்
- சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே சுட்டுக்கொல்லப்பட்டார்.
- செர்னோபில் அணு உலை விபத்துக்கு உள்ளாகியது. (ஏப்ரல் 1986)
- எயிட்ஸ் நோய்க்கிருமி அமெரிக்காவில் ஜூன் 1981 இல் சில தன்னினச் சேர்க்கை ஆண்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 1985-1986இல் ஆபிரிக்காவின் பல நாடுகளில் இது பரவியது.
உள்நாட்டுப் போர்கள்
நுட்பம்
மேற்கோள்கள்
- ↑ "Global HIV/AIDS Overview". aids.gov. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
- ↑ Lewis, Flora (May 29, 1988). "FOREIGN AFFAIRS; Cold War Recedes". The New York Times. https://www.nytimes.com/1988/05/29/opinion/foreign-affairs-cold-war-recedes.html.
- ↑ Recent advances in pediatrics-17. 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8448-103-7. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
{{cite book}}
:|work=
ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]