1983
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1983 (MCMLXXXIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 23 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.
- ஏப்ரல் 7 - Story Musgrave உம் Don Peterson உம் விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
- ஏப்ரல் 12 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் பரிசுகளை வென்றது.
- ஏப்ரல் 25 - அமெரிக்க சிறுமி சமந்தா ஸ்மித் (Samantha Smith) அணு ஆயுதம் பற்றிக்கேட்ட கேள்விக்கு ரஷ்ய தலைவர் யூரி ஆந்தரப்போவ் (Yuri Andropov) பதிலளித்த நாள்.
- ஜூலை 24 - கறுப்பு யூலை, இலங்கையில் தமிழர்கள் படுகொலை.
- ஜூலை 25 - இலங்கையில் 3000 தமிழர் படுகொலை.
- செப்டம்பர் 27 - குனூ செயற்றிட்டம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
- நவம்பர் 30 - மைக்ரொசொப்ட் வேர்ட் வெளியிடப்பட்டது.
- சூன் 25 - இந்திய துடுப்பாட்ட அணி உலக துடுப்பாட்ட கோப்பையை வென்றது.
பிறப்புகள்
- அக்டோபர் 24 - தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - சுப்பிரமணியன் சந்திரசேகர், William Alfred Fowler
- வேதியியல் - Henry Taube
- மருத்துவம் - Barbara McClintock
- இலக்கியம் - William Golding
- அமைதி - லேக் வாலேசா
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Gerard Debreu
1983 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி சனி சாதாரண _ Y
மேற்கோள்கள்
- ↑ "A Closer Look At The Controversy Over The Internet's Birthday! You Decide". circleid.com. பார்க்கப்பட்ட நாள் June 23, 2018.
- ↑ Parry, Robert (2001). The map library in the new millennium. Chicago; London: American Library Association Library Association Pub. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780838935187.
- ↑ Alexander Cockburn; Jeffrey St Clair (1998). Whiteout: The CIA, Drugs, and the Press. Verso. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781859841396.