1980
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு 1980 (MCMLXXX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- மார்ச் 4 - றொபேட் முகாபே சிம்பாவேயின் பிரதமரானார்.
- மே 7 - Paul Geidel, 68 ஆண்டுகள், 245 நாட்கள் சிறைவாசத்தின்பின் விடுதலையானார் - மிக நீண்ட சிறைவாசம்.
- ஜூலை 30 - வனுவாட்டு விடுதலை பெற்றது.
பிறப்புகள்
- பிப்ரவரி 25 - சிங்கப்பூரின் துணைப்பிரதமராக இருந்த சி. இராசரத்தினம் பிறந்தார்.
இறப்புகள்
- ஏப்ரல் 15 - Jean-Paul Sartre, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1905)
- செப்டம்பர் 8 - Willard Libby, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)
- அக்டோபர் 27 - John Hasbrouck van Vleck, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1899)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - James Watson Cronin, Val Logsdon Fitch
- வேதியியல் - Paul Berg, Walter Gilbert, Frederick Sanger
- மருத்துவம் - Baruj Benacerraf, Jean Dausset, George D. Snell
- இலக்கியம் - Czesław Miłosz
- அமைதி - Adolfo Pérez Esquivel
மேலும் பார்க்க
நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி செவ்வாய் நெட்டாண்டு
மேற்கோள்கள்
- ↑ Suspension of United States Exports of High Technology and Grain to the Soviet Union: Hearings Before the Committee on Banking, Housing, and Urban Affairs, United States Senate, Ninety-sixth Congress, Second Session, to Assess the Effectiveness of Trade Measures ... U.S. Government Printing Office. 1980. pp. 30–.
- ↑ [Anonymous AC00557303] (1980). 1980: 4; 1980 : An Encyclopedia of the Events of 1979. Grolier. p. 343. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7172-0211-9.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Charlton, Linda (November 1, 1984). "Assassination in India: A Leader of Will and Force; Indira Gandhi, Born to Politics, Left Her Own Imprint on India". The New York Times. https://www.nytimes.com/learning/general/onthisday/bday/1119.html.