1990கள்
Jump to navigation
Jump to search
1990கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1990ஆம் ஆண்டு ஆரம்பித்து 1999-இல் முடிவடைந்தது. 1990களின் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, மற்றும் பனிப்போர் முடிவு போன்ற நிகழ்வுகள் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அத்துடன் மத்திய தர வீடுகளில் கணினி அறிமுகம், இணையம் அறிமுகம் போன்றவையும் இக்காலத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களாகும்.[1][2][3]
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
- ஈராக் குவெய்த்தை ஆக்கிரமித்தது (ஆகஸ்ட் 2, 1990).
- மொஸ்கோ புரட்சி, அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் கலைப்பு (டிசம்பர் 21, 1991)
- தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்தது (1994)
- ருவாண்டாவில் ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டமை (1994).
உள்நாட்டுப் போர்கள்
நுட்பம்
வெளி இணைப்புகள்
- 1990கள்
- 1990கள் கிழமைகளில்
- 90sxchange.com பரணிடப்பட்டது 2007-06-27 at the வந்தவழி இயந்திரம்
- First 90s Nostalgia Website
- 90s memories and memorabilia
- Crazyfads.com — 1990s fads
- VH1's I Love The 90s பரணிடப்பட்டது 2007-08-20 at the வந்தவழி இயந்திரம்
- VH1's I Love The 90s Part Deux பரணிடப்பட்டது 2007-07-06 at the வந்தவழி இயந்திரம்
- WWW-VL: US History: 1990s History
- It's All About the 90s - Collection of Photos,Music,Videos etc. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ The Nineties, A Book by Chuck Klosterman, pg. 132
- ↑ Lovell, Julia. "The 1980s Are Buried but Not Dead in China". Foreign Policy (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-03-09.
- ↑ https://corporatefinanceinstitute.com/resources/wealth-management/nasdaq/%7CCorporate Finance Institute