1999
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1999 (MCMXCIX) வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 1- யூரோ நணயம் அறிமுகம்
- ஏப்ரல் 17 - வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
- மே 20 - Bluetooth வெளியிடப்பட்டது.
- ஜூன் 21- அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook. இனை வெளியிட்டது.
- செப்டம்பர் 21 - தாய்வான் நிலநடுக்கத்தில் 2400 பேர் பலி.
- அக்டோபர் 12 - முஷாரப் இராணுவப் புரட்சி முலம் நவால் செரீப்பின் ஆட்சியைக் கவிழ்த்து பாகிஸ்தான் அதிபரானார்.
பிறப்புகள்
இறப்புகள்
- ஆகஸ்ட் 1 - கல்யாண் குமார், தென்னிந்திய திரைப்பட நடிகர் (பி. 1928)
- செப்டம்பர் 3 - இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (பி. 1930)
- செப்டம்பர் 20 தமிழ் நடிகை டி. ஆர். ராஜகுமாரி (பி. 1922)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Gerardus 't Hooft, Martinus J.G. Veltman
- வேதியியல் - Ahmed H. Zewail
- மருத்துவம் - Günter Blobel
- இலக்கியம் - Günter Grass
- அமைதி - Médecins Sans Frontières
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Robert Mundell
இவற்றையும் பார்க்கவும்
1999 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வெள்ளி சாதாரண
மேற்கோள்கள்
- ↑ "Mars Polar Lander | United States space probe". Encyclopedia Britannica (in English). பார்க்கப்பட்ட நாள் 27 April 2021.
- ↑ Weintraub, David A. (2014). Is Pluto a Planet?: A Historical Journey through the Solar System (in English). Princeton University Press. p. 250. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-5297-0.
- ↑ Cummings, Sally N. (2002). Power and change in Central Asia. p. 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415255851.