கல்யாண் குமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கல்யாண் குமார் (28 ஜூலை 1928 - 1 ஆகஸ்ட் 1999)[1], கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். 1950- 1999 காலகட்டத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழில் முதன்முதலாக நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த கடைசி தமிழ்த் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான ஜெய் ஹிந்த் ஆகும்.

திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

சான்றுகள்

  1. "Kalyan Kumar profile" (in ஆங்கிலம்). kannadamoviesinfo.wordpress.com இம் மூலத்தில் இருந்து 2018-08-01 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180801061934/https://kannadamoviesinfo.wordpress.com/kalyankumar-profile/. பார்த்த நாள்: 1 ஆகஸ்ட் 2018. 
"https://tamilar.wiki/index.php?title=கல்யாண்_குமார்&oldid=21611" இருந்து மீள்விக்கப்பட்டது