தென்றல் வீசும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தென்றல் வீசும்
இயக்கம்பி. எஸ். ரங்கா
தயாரிப்புபி. எஸ். ரங்கா
விக்ரம் புரொடக்ஷன்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புகல்யாண்குமார்
கிருஷ்ணகுமாரி
வெளியீடுசெப்டம்பர் 7, 1962
ஓட்டம்.
நீளம்4044 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தென்றல் வீசும் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், கிருஷ்ணகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள். கண்ணதாசன், மாயவநாதன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி, ஜி. கே. வெங்கடேஷ், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 பாடினார் கவிஞர் பாடினார் டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா கண்ணதாசன் 04:57
2 மீட்டாத வீணை இது பி. சுசீலா
3 எல்லோரும் வாழ்கவென்று
4 வீட்டினிலே இருவர் வாழ்கின்றார்
5 பாட்டு பிறந்தவுடன் பார்க்க வந்தாயே
6 ஆசையில் பிறப்பது துணிவு மாயவநாதன் 03:33
7 சந்தனத்தில் நிறமெடுத்து எஸ். ஜானகி 03:17
8 ஏன் மாமா கோவமா ஜி. கே. வெங்கடேஷ் & எல். ஆர். ஈஸ்வரி
9 அழகான மலரே அறிவான பொருளே பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:31
10 ஆசையில் பிறப்பது துணிவு எல். ஆர். ஈஸ்வரி
11 ஆம்பள மனசு ஆசையினாலே
(இசைத்தட்டில் மட்டும்)
எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170325005147/http://www.lakshmansruthi.com/cineprofiles/1962-cinedetails14.asp. பார்த்த நாள்: 2017-03-25. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 67 - 68. 
"https://tamilar.wiki/index.php?title=தென்றல்_வீசும்&oldid=34338" இருந்து மீள்விக்கப்பட்டது