மணி ஓசை
Jump to navigation
Jump to search
மணி ஓசை | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
கதை | பா. சு. மணி |
இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
நடிப்பு | கல்யாண் குமார் ஆர். முத்துராமன் சி. ஆர். விஜயகுமாரி புஷ்பலதா |
ஒளிப்பதிவு | எம். கர்ணன் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | பரணி பிக்சர்சு |
விநியோகம் | ஏ. எல். எஸ். புரொடக்சன்சு |
வெளியீடு | சனவரி 12, 1963 |
ஓட்டம் | 168 நிமி |
நீளம் | 4534 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மணி ஓசை (Mani Osai) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Mani Osai". shakthi.fm. Archived from the original on 11 September 2016. பார்க்கப்பட்ட நாள் 21 June 2016.
வெளி இணைப்புகள்
- Mani Osai 1963 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மணி ஓசை