எங்க ஊர் ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்க ஊர் ராஜா
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண் பிரசாத் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
சௌகார் ஜானகி
வெளியீடுஅக்டோபர் 21, 1968
ஓட்டம்.
நீளம்4430 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க ஊர் ராஜா (Enga Oor Raja) 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதினார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=எங்க_ஊர்_ராஜா&oldid=31175" இருந்து மீள்விக்கப்பட்டது