அன்னை இல்லம்
Jump to navigation
Jump to search
அன்னை இல்லம் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | எம். ஆர். சந்தானம் கமலா பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா |
வெளியீடு | நவம்பர் 15, 1963 |
நீளம் | 4385 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்னை இல்லம் (Annai Illam) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] ஆரூர் தாசு படத்திற்கு வசனங்களை எழுதினார்.[2]
பாடல்கள்
திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன்.[3]
எண். | பாடல் | பாடகர்/கள் | கால அளவு |
1 | எண்ணிரண்டு பதினாறு வயது | டி. எம். சௌந்தரராஜன் | 03.37 |
2 | நடையா இது நடையா | 03.09 | |
3 | மடி மீது தலை வைத்து | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 04.17 |
4 | சிகப்பு விளக்கு எரியுதம்மா | 03.13 | |
5 | என்ன இல்லை எனக்கு | ஏ. எல். ராகவன் | 02.57 |
உசாத்துணை
- ↑ "Annai Illam". nadigarthilagam.com இம் மூலத்தில் இருந்து 2014-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140909161622/http://nadigarthilagam.com/filmographyp10.htm. பார்த்த நாள்: 2014-09-15.
- ↑ "91-100" இம் மூலத்தில் இருந்து 9 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140909161622/http://nadigarthilagam.com/filmographyp10.htm.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 99.
வெளி இணைப்புகள்