சங்கர் சலீம் சைமன்
Jump to navigation
Jump to search
சங்கர் சலீம் சைமன் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | டி. கே. கோபிநாத் அபிராமி |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகுமார் ரஜினிகாந்த் மஞ்சுளா லதா |
வெளியீடு | பெப்ரவரி 10, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3913 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கர் சலீம் சைமன் (Shankar Salim Simon) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- விஜயகுமார் - சங்கர்[4]
- மஞ்சுளா விஜயகுமார் - அலமேலு
- இரசினிகாந்து - சைமன்[4]
- இலதா - வசந்தி[4]
- ஜெய்கணேஷ் - சலீம்
- எம். எஸ். வசந்தி - மும்தாஜ்
- வி. எஸ். ராகவன் - சதாசிவம்
- எஸ். வி. இராமதாஸ் - ஜெய்பால்
- சுருளி ராஜன் - கபாலி
- ஒய். ஜி. பார்த்தசாரதி - வேதாச்சலம்
- ஒய். ஜி. மகேந்திரன் - மகேஷ்
- மனோரமா - மாரியம்மா
- பீலி சிவம் - இரசாக் பாய்
- வெள்ளை சுப்பையா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"வந்தாளே ஒரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 3:00 |
"சிந்து நதி பூவே" | எம். எஸ். விஸ்வநாதன், எஸ். ஜானகி | 3:05 |
"இது உந்தன்" | வாணி ஜெயராம் | 3:00 |
"கோபுரத்திலே" | கோவை சௌந்தரராஜன் | 4:17 |
மேற்கோள்கள்
- ↑ "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு சரித்திரம் | சூப்பர் ஸ்டாரின் திரைக்காவியங்களின் பட்டியல்கள்" (in ta) இம் மூலத்தில் இருந்து 22 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220622114535/http://www.lakshmansruthi.com/globalmusic/rajini02.asp.
- ↑ ராம்ஜி, வி. (11 February 2023). "ரஜினி சொன்ன 'பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே... என்னை மன்னித்துவிடு!'" (in ta) இம் மூலத்தில் இருந்து 17 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230217065446/https://kamadenu.hindutamil.in/cinema/rajini-said-our-father-in-heaven-forgive-me.
- ↑ Maderya, Kumuthan (23 June 2017). "From Amar Akbar Anthony to Baahubali: Whither Indian Cinema's Secularism?". PopMatters இம் மூலத்தில் இருந்து 22 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200922021333/https://www.popmatters.com/from-amar-akbar-anthony-to-baahubali-whither-indian-cinemas-secularism-2495388065.html.
- ↑ 4.0 4.1 4.2 Naman Ramachandran (2014). Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. பக். 73–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-342111-5.
- ↑ "Shankar Saleem Simon Tamil Film EP VInyl Record by MS Viswanathan" இம் மூலத்தில் இருந்து 29 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220629104457/https://macsendisk.com/product/shankar-saleem-simon-tamil-film-ep-vinyl-record-by-ms-viswanathan/.