ஜெய்ஹிந்த் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஜெய் ஹிந்த் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | அர்ஜூன் |
தயாரிப்பு | எஸ். செயின் ராஜ் ஜெயின் |
கதை | அர்ஜூன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஸ் |
கலையகம் | மிஸ்றி எண்டபிறைஸ் |
விநியோகம் | மிஸ்றி எண்டபிறைஸ் |
வெளியீடு | 20 மே 1994 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜெய் ஹிந்த் 1994ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது அர்ஜுனால் இயக்கப்பட்டது. இப்படத்தில் அர்ஜுன், ரஞ்சிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் 1994 மே 20 அன்று வெளியிடப்பட்டது.[1][2]
பாடல்கள்
திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். 1994 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு, 5 பாடல்கள் இடம்பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | "போதை ஏறிப்போச்சு" | எஸ். பி. சைலஜா, சுரேஷ் பீட்டர்ஸ் | 4:29 |
2 | "கண்ணா என்" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:53 |
3 | "முத்தம் தர" | மனோ, சிந்து | 3:22 |
4 | "தண்ணி வச்சு" | மால்குடி சுபா, வித்தியாசாகர் | 4:49 |
5 | "தாயின் மணிக்கொடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:26 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Find Tamil Movie Jai Hind". jointscene.com. http://www.jointscene.com/movies/Kollywood/Jai_Hind/2332#songs. பார்த்த நாள்: 2012-04-15.
- ↑ "Filmography of jaihindh". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2012-10-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121003004236/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=jaihindh. பார்த்த நாள்: 2012-05-19.
பகுப்புகள்:
- 1994 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தமிழ் தேசபக்தித் திரைப்படங்கள்
- வித்தியாசாகர் இசையமைத்த திரைப்படங்கள்
- அர்ஜூன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- ராஜேஷ் நடித்த திரைப்படங்கள்