1998
Jump to navigation
Jump to search
1998 வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- பெப்ரவரி 4 - ஆப்கானித்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5000 பேர் வரை உயிரிழந்தனர்.
- மார்ச் 23 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் பரிசுகளை வென்றது
- ஜூன் 25 - வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது
- ஜூலை 12 - பிரான்ஸ் 3-0 எற கோல் கணக்கில் பிரேசிலைத் தோற்கடித்து காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றது.
- செப்டம்பர் 7 - கூகிள் தொடங்கப்பட்டது
பிறப்புகள்
இறப்புகள்
- செப்டம்பர் 6 - அகிரா குரோசாவா, உலகப் புகழ் பெற்ற ஜப்பானியத் திரைப்பட இயக்குநர் (பி. 1910) ]
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Robert B. Laughlin, Horst L. Störmer, Daniel Chee Tsui
- வேதியியல் - Walter Kohn, John A. Pople
- மருத்துவம் - Robert F. Furchgott, Louis J. Ignarro, Ferid Murad
- இலக்கியம் - ஜோசே சரமாகூ
- சமாதானம் - John Hume, David Trimble
- பொருளியல் (சுவீடன் வங்கி) - அமர்த்தியா சென்
மேற்கோள்கள்
- ↑ "1998 INTERNATIONAL YEAR OF THE OCEAN". December 29, 1997. Archived from the original on July 7, 2010. பார்க்கப்பட்ட நாள் February 29, 2016.
- ↑ Dieter Nohlen & Philip Stöver (2010) Elections in Europe: A data handbook, p525 ISBN 978-3-8329-5609-7
- ↑ "Inside Indonesia – Digest 86 – Towards a mapping of 'at risk' groups in Indonesia". serve.com. Archived from the original on September 20, 2000.