1991
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1991 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1991 MCMXCI |
திருவள்ளுவர் ஆண்டு | 2022 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2744 |
அர்மீனிய நாட்காட்டி | 1440 ԹՎ ՌՆԽ |
சீன நாட்காட்டி | 4687-4688 |
எபிரேய நாட்காட்டி | 5750-5751 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2046-2047 1913-1914 5092-5093 |
இரானிய நாட்காட்டி | 1369-1370 |
இசுலாமிய நாட்காட்டி | 1411 – 1412 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 3 (平成3年) |
வட கொரிய நாட்காட்டி | 80 |
ரூனிக் நாட்காட்டி | 2241 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4324 |
1991 (MCMXCI) செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- மார்ச் 31 - ஜார்ஜியா நாடு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக ஆனது.
- மே 15 - எடித் கிறெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
- ஜூன் 17 - தென்னாப்பிரிக்காவில் நிறவெறிச்சட்டம் ரத்து.
- ஆகஸ்டு 6 - Tim Berners-Lee உலகளாவிய வலை ("World Wide Web.") தொடர்பான தன் யோசனையை வெளியிட்டார்.
- டிசம்பர் 31 - சோவியத் ஒன்றியம் உத்தியோக பூர்வமாக முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
- ஜனவரி 11 - Carl David Anderson, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)
- ஜனவரி 30 - John Bardeen, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)
- பெப்ரவரி 6 - Salvador Luria, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- மே 21 - ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர் (பி. 1944)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Pierre-Gilles de Gennes
- வேதியியல் - Richard R. Ernst
- மருத்துவம் - Erwin Neher, Bert Sakmann
- இலக்கியம் - Nadine Gordimer
- சமாதானம் - ஆங் சாங் சூகி
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Ronald Coase
இவற்றையும் பார்க்கவும்
1991 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ "India's economy: One more push". The Economist. July 21, 2011. http://www.economist.com/node/18988536.
- ↑ Kraft, Scott (18 June 1991). "S. Africa Repeals Apartheid Basis". Los Angeles Times. https://www.latimes.com/archives/la-xpm-1991-06-18-mn-929-story.html.
- ↑ Paltrow, Scot J. (18 April 1991). "Dow's Close Tops 3,000 Barrier for First Time : Stocks: The index had passed the mark on other days, but retreated before the end of tradings". Los Angeles Times. https://www.latimes.com/archives/la-xpm-1991-04-18-mn-177-story.html.