1989
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1989 (MCMLXXXIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். தமிழ்/இந்து நாட்காட்டியில் 1988 - 1989 விபவ ஆண்டும், 1989 - 1990 சுக்கில ஆண்டும் ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 17 - உலகின் தென்கோடி என்று அழைக்கப்படும் அன்டார்டிகாவில் பெண்கள் நுழைந்த நாள். (மர்டன், மெட்ஸ்)
- பிப்ரவரி 14 - Global Positioning System இன் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
- பிப்ரவரி 15 - ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ஒன்றியப் படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது
- ஜூலை 14 - பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டை பிரான்ஸ் கொண்டாடியது
- ஜூலை 11 - ஐநா உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கிறது.
- நவம்பர் 9 - கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்து கட்டப்பட்ட பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது.
பிறப்புகள்
- திசம்பர் 13 - டேலர் ஸ்விஃப்ட், அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் மற்றும் நடிகை.
இறப்புகள்
- ஜனவரி 7 - ஹிரோஹிட்டோ, சப்பானியப் பேரரசர் (பி. 1901)
- ஜனவரி 21 - பில்லி டிப்டன், அமெரிக்க இசைக் கலைஞர் (பி. 1914)
- ஜனவரி 23 - சால்வதோர் தாலீ, எசுப்பானிய ஓவியர் (பி. 1904)
- பெப்ரவரி 11 - சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான், அபு தாபியின் முன்னாள் ஆட்சியாளர், சேக் (பி. 1905)
- மார்ச் 16 - அழ. வள்ளியப்பா, குழந்தைக் கவிஞர் (பி. 1922)
- ஏப்ரல் 22 - எமீலியோ சேக்ரே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1905)
- சூன் 3 - அயத்தொல்லா ரூஃகூல்லா மூசவி கொமெய்னி, ஈரானியத் தலைவர் (பி. 1902)
- ஆகஸ்டு 12 - வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1910)
- செப்டம்பர் 28 - பேர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பீன்சின் அரசுத்தலைவர் (பி. 1917)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Norman F. Ramsey, Hans G. Dehmelt, Wolfgang Paul
- வேதியியல் - Sidney Altman, Thomas R. Cech
- மருத்துவம் - J. Michael Bishop, Harold E. Varmus
- இலக்கியம் - Camilo José Cela
- அமைதி - Tenzin Gyatso, 14வது தலாய் லாமா
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Trygve Haavelmo
இவற்றையும் பார்க்கவும்
1989 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி ஞாயிறு சாதாரண
மேற்கோள்கள்
- ↑ "Company History". Sublime IP. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-19.
- ↑
- ↑ "Genetic Defect Screened Out; Healthy Twins Born". LA Times. http://articles.latimes.com/1990-07-31/news/mn-1192_1_genetic-defect.