1982
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1982 (MCMLXXXII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 9 - அன்டார்டிகாவில் இந்தியா 13வது நாடாக ஆராய்ச்சி மையம் அமைத்தது. தலைமை வகித்தவர் பேராசிரியர் டாக்டர் சயீத் குவாசிம் (Syed Zahoor Qasim)
- மார்ச் 10 - அனைத்துக் கோள்களும் சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசையாகக் காணப்பட்டன. (Syzygy)
- ஜூலை 11 - மேற்கு ஜேர்மனியை 3 - 1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இத்தாலி உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.
- செப்டம்பர் 16 - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டார்.
நூல், இதழ் வெளியீடுகள்
- சனவரி 14 - தமிழ் ஒலி (இதழ்) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
- டிசம்பர் 2 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
இறப்புகள்
- நவம்பர் 15 - வினோபா பாவே, (பி. 1895)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Kenneth G. Wilson
- வேதியியல் - Aaron Klug
- மருத்துவம் - Sune K. Bergström, Bengt I. Samuelsson, John R. Vane
- இலக்கியம் - Gabriel García Márquez
- அமைதி - Alva Myrdal, Alfonso García Robles
1982 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வெள்ளி சாதாரண
மேற்கோள்கள்
- ↑ Trivers, R. L. & Newton, H. P. "The crash of flight 90: doomed by self-deception?" Science Digest (November 1982): pp. 66–67, 111.
- ↑ "Elk Cloner". SearchSecurity. June 2004. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.
- ↑ Human Rights Law Journal: HRLJ. N.P. Engel. 1982. p. 221.