வெள்ளிவிழா
Jump to navigation
Jump to search
| வெள்ளி விழா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. பாலச்சந்தர் |
| தயாரிப்பு | என். செல்வராஜ் கலாகேந்திரா துரைசாமி என். கிருஷ்ணன் கோவிந்தராஜன் |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் வாணிஸ்ரீ |
| வெளியீடு | ஆகத்து 11, 1972 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4529 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வெள்ளி விழா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
