அபூர்வ ராகங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அபூர்வ ராகங்கள்
அதிகாரபட்ச டிவிடி இறுவட்டு
இயக்கம்கே.பாலச்சந்தர்
தயாரிப்புவி.கோவிந்தராஜன்
ஜெ. துரைசாமி
கதைகே.பாலச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
கலையகம்காலகேந்திரா மூவிஸ்
வெளியீடு18 ஆகஸ்ட் 1975
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அபூர்வ ராகங்கள் (Apoorva Raagangal) (1975) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த் போன்ற பலர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரம்
கமல்ஹாசன் பிரசன்னா
ஸ்ரீவித்யா எம். ஆர். பைரவி
மேஜர் சுந்தரராஜன் மகேந்திரன்
ஜெயசுதா ரஞ்சனி
நாகேஷ் டாக்டர். சூரி/ஹரி
ரஜினிகாந்த் பாண்டியன்
ஒய். ஜி. மகேந்திரன் சிறப்பு தோற்றம்
கண்ணதாசன் சிறப்பு தோற்றம்
ஜெய்சங்கர் சிறப்பு தோற்றம்

பாடல்கள்

அபூர்வ ராகங்கள்
இசை
வெளியீடு1975
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரிகமா

எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன் அவர்களால் அனைத்து பாடல்களும் எழுதப்பட்டது. வாணி ஜெயராம் அவர்களால் பாடப்பட்ட "ஏழு சுவரங்களுக்குள்" எனும் பாடல் வெற்றியடைந்ததும் அல்லாமல் அவருக்கு தேசிய விருதினையும் வாங்கி தந்தது.

"அதிசய ராகம்" பாடல் மகாதி ராகம் அடிப்படையில் பாடப்பட்டது, மற்றும் "ஏழ சுரங்களுக்குள்" பாடல் பந்துவரலி ராகம் அடிப்படையாக கொண்டது, மற்றும் "கேள்வியின் நாயகனே" பாடல் துர்பாரிகனடா ராகம் அடிப்படையாக பாடப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "அதிசய ராகம்" கே. ஜே. யேசுதாஸ் கண்ணதாசன் 04:02
2 "கை கொட்டி சிரிப்பார்கள்" சியாக் முகமது 03:05
3 "கேள்வியின் நாயகனே" வாணி ஜெயராம், பி.எஸ்.சசுரேகா 07:25
4 "ஏழு சுவரங்களுக்குள்" வாணி ஜெயராம் 06:08

விருதுகள்

1975ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா வழங்கப்பட்ட ஆண்டு 1976.

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

துணுக்குகள்

  • ரஜினிகாந்த் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அபூர்வ_ராகங்கள்&oldid=30073" இருந்து மீள்விக்கப்பட்டது