எங்கிருந்தோ வந்தாள்
Jump to navigation
Jump to search
எங்கிருந்தோ வந்தாள் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | அக்டோபர் 29, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4578 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கிருந்தோ வந்தாள் (Engirundho Vandhaal) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏசி திருலோக்சந்தர் இத்திரைப்படத்தை இயக்கினார். கே. பாலாஜி தயாரித்தார். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1] திரைப்படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.[2]
சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லம் இத்திரைப்படத்தில் இடம்பிடித்திருந்தது.[3]
மேற்கோள்கள்
- ↑ வி.ராம்ஜி (2022-10-29), "நடிப்பில் ஜெயலலிதா ஜொலித்த 'எங்கிருந்தோ வந்தாள்!'", காமதேனு, retrieved 2024-04-18
- ↑ "Engirundho Vandhal" இம் மூலத்தில் இருந்து 25 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201125203435/https://www.jiosaavn.com/album/engirundho-vandhal/7uvNTODu6Wc_.
- ↑ Mohan Raman (26 August 2020). "#MadrasThroughTheMovies: Tracing the parallel journey of MGR and Sivaji in Madras" இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612094346/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/madrasthroughthemovies-tracing-the-parallel-journey-of-mgr-and-sivaji-in-madras/articleshow/77749961.cms.