வேடிக்கை என் வாடிக்கை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேடிக்கை என் வாடிக்கை
இயக்கம்விசு
தயாரிப்புஜி. வி. பிலிம்ஸ் லிமிடெட்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஎஸ். வி. சேகர்
பல்லவி
டெல்லி கணேஷ்
மனோரமா
பூர்ணம் விஸ்வநாதன்
விசு
வடிவுக்கரசி
கிஷ்மு
திலீப்
கோபி
கே. கே. சௌந்தர்
மூர்த்தி
ராகவேந்தர்
திவ்யா
குட்டி பத்மினி
ராசி
ரேகா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ்
குமார்
வெளியீடுசூன் 29, 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேடிக்கை என் வாடிக்கை (Vedikkai En Vadikkai) 1990 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சேகர் , பல்லவி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சங்கர் கணேசு இசையில் இதயச்சந்திரன் பாடல்களை எழுதியிருந்தார்.[2]

மேற்கோள்கள்

  1. "வேடிக்கை என் வாடிக்கை / Vedikkai En Vadikkai (1990)". Screen 4 Screen. Archived from the original on 28 October 2021. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.
  2. "Vedikkai En Vaadikkai Tamil Film LP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 16 June 2022. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=vedikkai%20en%20vadikkai பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=வேடிக்கை_என்_வாடிக்கை&oldid=37851" இருந்து மீள்விக்கப்பட்டது