சங்கர் கணேஷ்
Jump to navigation
Jump to search
| சங்கர்–கணேஷ் | |
|---|---|
![]() சங்கரின் ஒளிப்படம் | |
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பிடம் | சிந்தாமணி, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
| இசை வடிவங்கள் | திரையிசை இயக்குநர்கள் |
| தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர்கள், இசை இயக்குநர்கள், பாடகர்கள் |
| இசைக்கருவி(கள்) | விசைப்பலகை/ பியானோ |
| இசைத்துறையில் | 1967–இன்றுவரை |
| உறுப்பினர்கள் | கணேஷ் |
சங்கர் கணேஷ் (Shankar–Ganesh) என அறியப்படும் இரட்டையர்கள் இந்தியத் திரையிசை உலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.[1]
இவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ்த் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். இவர்களது முதல் படம் 1967-ஆம் ஆண்டின் மகராசி ஆகும். திருப்புமுனையாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு.[2].
இசையமைப்புப் பட்டியல்
இவர்கள் இசையமைத்த சில திரைப்படங்கள்:
தமிழ்த் திரைப்படங்கள்
1960–1970களில்
| ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1967 | மகராசி | எம். ஏ. திருமுகம் | |
| 1970 | காலம் வெல்லும் | ||
| 1972 | நான் ஏன் பிறந்தேன் | ||
| 1972 | இதய வீணை | ||
| 1977 | ஆட்டுக்கார அலமேலு | ||
| 1977 | எதற்கும் துணிந்தவன் | ||
| 1978 | கருணை உள்ளம் | ||
| 1978 | உள்ளத்தில் குழந்தையடி | ||
| 1978 | உறவுகள் என்றும் வாழ்க | ||
| 1978 | சின்ன சின்ன வீடு கட்டி | ||
| 1979 | பசி | ||
| 1979 | தாயில்லாமல் நானில்லை | ||
| 1979 | ஒத்தையடிப் பாதையிலே | ||
| 1979 | நீயா | ||
| 1979 | கன்னிப்பருவத்திலே |
1980களில்
1990களில்
| ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1990 | ஆரத்தி எடுங்கடி | ||
| 1990 | அம்மா பிள்ளை | ||
| 1990 | மனைவி ஒரு மாணிக்கம் | ||
| 1990 | வரவு நல்ல உறவு | ||
| 1990 | இதயத் தாமரை | ||
| 1991 | நல்லதை நாடு கேட்கும் | ||
| 1991 | செந்தூர தேவி | ||
| 1992 | புருஷன் ௭னக்கு அரசன் | ||
| 1993 | பாரம்பரியம் |
மலையாளம்
- அயலத்தெ சுந்தரி
- சக்ரவாகம்
- சிரிக்குடுக்க
- காமதேனு
- தோல்க்கான் எனிக்கு மனசில்ல
- பெண்ணொரும்பெட்டால்
- பிரபு
- அந்தப்புரம்
- சந்திரபிம்பம்
- அனுகிரகம்
நடிகராக
- ஒத்தையடி பாதையிலே (1980)
- சட்டம் ஒரு இருட்டறை (1981 திரைப்படம்) (1981)
- நான் பாடும் பாடல் (1984) - (இருவரும் நடித்திருந்தனர்)
- பூக்களைப் பறிக்காதீர்கள் (1986)
- நம்ம ஊரு நல்ல ஊரு (1986)
- நெருப்பு நிலா (1988)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- குருசாமி (2011)
- மகராணி கோட்டை (2015)
- உன்னைத் தொட்டுக் கொள்ளவா (2017)
- நாய் சேகர் (2022)
மேற்கோள்கள்
- ↑ ராகா தளத்தில்
- ↑ "இந்து செய்தி". Archived from the original on 2013-01-26. Retrieved 2013-01-26.
