அஞ்சாத நெஞ்சங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஞ்சாத நெஞ்சங்கள்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபாணி
தேவர் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுமன்
சரிதா
கே. ஆர். விஜயா
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3938 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அஞ்சாத நெஞ்சங்கள் (Anjatha Nenjangal) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] சங்கர் கணேசு இப்படத்திற்கு இசையமைத்தார்.[2][3]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "அஞ்சாத நெஞ்சங்கள் / Anjatha Nenjangal (1981)". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
  2. "Anjatha Nenjangal (1981)". Raaga.com. Archived from the original on 3 July 2020. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  3. "Anjatha Nenjangal Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அஞ்சாத_நெஞ்சங்கள்&oldid=29918" இருந்து மீள்விக்கப்பட்டது