பட்டணத்து ராஜாக்கள்
Jump to navigation
Jump to search
பட்டணத்து ராஜாக்கள் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | பி.எஸ்.வி. ஹரிஹரன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் சில்க் ஸ்மிதா ஜெய்சங்கர் எஸ். எஸ். சந்திரன் கௌரி சத்யசித்ரா சிலோன் நம்பியார் |
ஒளிப்பதிவு | டி.டி.பிரசாத் |
படத்தொகுப்பு | கெளதம்ராஜ் |
வெளியீடு | மார்ச்சு 05, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்டணத்து ராஜாக்கள் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், சில்க் ஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 05-மார்ச்-1982.[1]
நடிகர்கள்
- விஜயகாந்த் விஜய் போன்று
- சில்க் ஸ்மிதா ரேகா போன்று
- ஜெய்சங்கர்
- டைபிஸ்ட் கோபு
- திடீர் கண்ணையா
- ஜாக்கர் துளசி
- மாஸ்டர் கஜா ஷெரீஃப்
- ஏ.வீரப்பன்
- கே.கண்ணன்
- ஜாகு
- அம்ஜத் குமார்
- குழந்தை சாந்தி
- குழந்தை ஷகீலா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை வாலி மற்றும் புலமைப்பித்தன் இயற்றியுள்ளனர்.[2][3]
எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (நி:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "காதல் எனும்" | மலேசியா வாசுதேவன் | புலமைப்பித்தன் | 5:11 |
2 | "ஏழையின்" | மலேசியா வாசுதேவன் | வாலி | 2:58 |
மேற்கோள்கள்
- ↑ "Pattanathu Rajakkal". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
- ↑ "Pattanathu Rajakkal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-17. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.