செந்தூரப் பாண்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செந்தூரபாண்டி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபீ.விமல்
இசைதேவா
நடிப்புவிஜய், விஜயகாந்த், கவுதமி, யுவராணி மனோரமா
ஒளிப்பதிவுஇரவிசங்கர்
படத்தொகுப்புகவுதம் ராஜு
விநியோகம்பீ.வி. கம்பைன்ஸ்
வெளியீடுடிசம்பர் 1993
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ. 29 லட்சம்

செந்தூரபாண்டி (Sendhoorapandi) திரைப்படம் விஜய், யுவராணி நடிப்பில் 1993 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயகாந்த், கவுதமி கெளரவ வேடத்தில் நடித்தனர். மனோரமா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் 1993 திசம்பர் 10 வெளியிடப்பட்டு,[1] வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[3]

தமிழ்ப் பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆடாதடா ஆடாதடா மனிதா"  வாலிதேவா, குழுவினர் 4:12
2. "சின்ன சின்ன சேதி"  வாலிமனோ, சுவர்ணலதா 4:53
3. "மானே நானே சரணம்."  வாலிஎஸ். என். சுரேந்தர், சுவர்ணலதா 5:06
4. "புள்ளையாரே புள்ளையாரே உடைக்கட்டுமா"  பி. ஆர். சி. பாலுமனோ 3:50
5. "செந்தூரப் பாண்டிக்கொரு"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:08
மொத்த நீளம்:
23:09

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=செந்தூரப்_பாண்டி&oldid=33553" இருந்து மீள்விக்கப்பட்டது