வீட்டுக்கு ஒரு கண்ணகி
Jump to navigation
Jump to search
வீட்டுக்கு ஒரு கண்ணகி | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | ஆர். எஸ். சோமநாதன் எஸ். எஸ். நீலகண்டன் வி. வி. கிரியேசன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் சுஜாதா நளினி ஜெய்சங்கர் |
வெளியீடு | சூலை 1, 1984 |
நீளம் | 4212 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீட்டுக்கு ஒரு கண்ணகி (Veetuku Oru Kannagi) 1984 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேசு இப்படத்திற்கு இசையமைத்தனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). சினிமா எக்ஸ்பிரஸ்: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM.
- ↑ "Veetukku Oru Kannagi". AVDigital. Archived from the original on 20 January 2023. பார்க்கப்பட்ட நாள் 20 January 2023.