எனக்கு நானே நீதிபதி
Jump to navigation
Jump to search
| எனக்கு நானே நீதிபதி | |
|---|---|
| இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
| தயாரிப்பு | கோவை செழியன் |
| கதை | எஸ். ஏ. சந்திரசேகர் (dialogues) |
| திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | விஜயகாந்த் ஜீவிதா ஜெய்சங்கர் லட்சுமி |
| ஒளிப்பதிவு | எம். கேசவன் |
| படத்தொகுப்பு | சியாம் முகர்ஜி |
| வெளியீடு | 18 சூலை 1986 |
| ஓட்டம் | 132 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
எனக்கு நானே நீதிபதி (English: I'm my own judge) என்பது 1986 தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இதனை விஜயகாந்த், ஜீவிதா, ஜெய்சங்கர் மற்றும் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Enakku Nane Needipathi". spicyonion.com. Retrieved 2014-08-05.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1986 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்