இது எங்கள் நீதி
Jump to navigation
Jump to search
இது எங்கள் நீதி | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | எஸ். எஸ். நீலகண்டன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | நிழல்கள் ரவி ராதிகா விஜய்கிருஷ்ணராஜ் ஜி. சீனிவாசன் கிட்டி ராதாரவி ராஜா ராம்கி எஸ். ஏ. சந்திரசேகர் எஸ். எஸ். சந்திரன் செந்தில் வி. கோபாலகிருஷ்ணன் சித்ரா சிவகாமி வாணி வாணி விசுவநாத் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இது எங்கள் நீதி 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிழல்கள் ரவி, வாணி விசுவநாத் ஆகியோர் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "மறைந்தது சூரியன் - கலைஞர் காலமானார்". தினமலர். 27 July 1988. Archived from the original on 6 January 2019. பார்க்கப்பட்ட நாள் 19 February 2021.
- ↑ ராஜ்குமார், ச.அ. "'நாளைய தீர்ப்பு' முதல் 'மெர்சல்' வரை... விஜய்யின் 25 ஆண்டு திரைப்பயணம் #25YearsOfVijayism #Vijay25". ஆனந்த விகடன். Archived from the original on 5 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 February 2021.
- ↑ "Ithu Engal Neethi (1988)". Raaga.com. Archived from the original on 24 April 2011. பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.