நான் சிகப்பு மனிதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நான் சிகப்பு மனிதன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஏ. பூர்ண சந்திர இராவ்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைஇளையராஜா
நடிப்புரசினிகாந்து
கே. பாக்யராஜ்
அம்பிகா
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புபி. ஆர். கௌதம் இராஜூ
கலையகம்இலட்சுமி புரொடக்சன்சு
வெளியீடுஏப்ரல் 12, 1985 (1985-04-12)
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் சிகப்பு மனிதன் (Naan Sigappu Manithan) 1985 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"எல்லோருமே திருடங்கதான்" இளையராஜா வாலி 04:09
"காந்தி தேசமே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து 04:32
"குங்குமத்து மேனி" எஸ். ஜானகி கங்கை அமரன் 04:30
"பெண் மானே சங்கீதம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மு. மேத்தா 04:32
"வெண்மேகம் விண்ணில்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன் 04:47

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நான்_சிகப்பு_மனிதன்&oldid=34736" இருந்து மீள்விக்கப்பட்டது