ராஜதுரை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ராஜதுரை | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | ஏ. எஸ். இப்ரகிம் ராவுத்தர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் (dialogues) |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் ஜெயசுதா சிவரஞ்சனி சுந்தர்ராஜன் |
ஒளிப்பதிவு | ராஜேந்திரன் |
படத்தொகுப்பு | கௌதம் ராஜ் |
கலையகம் | ராவுத்தர் பிலிம்ஸ் |
விநியோகம் | ராவுத்தர் பிலிம்ஸ் |
வெளியீடு | 13 அக்டோபர் 1993 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜதுரை (Tamil: ராஜதுரை) என்பது 1993 தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். எஸ். ஏ. சந்திரசேகர் இதனை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஜெயசுதா, சிவரஞ்சனி, சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[1][2]
நடிகர்கள்
- விஜயகாந்த் - இராஜதுரை, விஜய் குமார்
- ஜெயசுதா - உமா
- சிவரஞ்சனி - சூர்யா
- ஆர். சுந்திரராஜன்
- ஆனந்த் ராஜ் - மாயாண்டி
- சிறீஹரி
- தளபதி தினேஷ்
- பானுபிரியா
- மேஜர் சுந்தரராஜன்
மேற்கோள்கள்
- ↑ "Rajadurai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
- ↑ "Rajadurai". gomolo.com. Archived from the original on 2014-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.