ரசிகன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரசிகன்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபி. விமல்
இசைதேவா
நடிப்புவிஜய்
சங்கவி
கரிகாலன்
ரவிராஜ்
விஜயகுமார்
கவுண்டமணி
செந்தில்
மனோரமா
ஸ்ரீவித்யா
பபிதா
கவிதாஸ்ரீ
விசித்ரா
வெளியீடு1994
நாடு இந்தியா
மொழிதமிழ்

ரசிகன் (Rasigan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படம் சில திரையரங்களில் 175 நாட்கள் ஓடியது. வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[1]

இப்படத்தில் சில காட்சிகள், சாட்சி திரைப்படத்தில் வரும் காட்சிகளை ஒத்து இருந்தது.

படத்தயாரிப்பு

இளைய தளபதி என்னும் அடைமொழியுடன் வெளிவந்த முதல் விஜய் படம் இப்படம்.[2]

மேற்கோள்கள்

  1. Sundaram, Arvind (16 February 2017). "I USED TO TROLL VIJAY LIKE...". Behindwoods. Archived from the original on 14 November 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  2. Lee, Dharmik (22 June 2017). "'மெர்சல்' ஃபர்ஸ்ட்லுக்கில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா..?" (in ta). ஆனந்த விகடன் இம் மூலத்தில் இருந்து 8 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170808195622/http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/93079-hidden-secrets-in-mersal-movie-poster.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரசிகன்_(திரைப்படம்)&oldid=36969" இருந்து மீள்விக்கப்பட்டது