டார்லிங், டார்லிங், டார்லிங்
Jump to navigation
Jump to search
டார்லிங், டார்லிங், டார்லிங் | |
---|---|
குறுவட்டு உறை | |
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | மாணிக்கவாசகம் சண்முகராஜன் |
கதை | கே. பாக்யராஜ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கே. பாக்யராஜ் பூர்ணிமா சுமன் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | சியாம் |
கலையகம் | விக்ராந்த் கிரியேசன் |
விநியோகம் | விக்ராந்த் கிரியேசன் |
வெளியீடு | 14 நவம்பர் 1982 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டார்லிங், டார்லிங், டார்லிங் (Darling, Darling, Darling) 1982ஆவது ஆண்டில் கே. பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3] பாக்யராஜ் உடன் பூர்ணிமா, சுமன் ஆகியோர் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பின்னர் கன்னடத்தில் பிரேமி நம்பர் 1 என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[4]
நடிகர்கள்
- கே. பாக்யராஜ்
- பூர்ணிமா பாக்கியராஜ்
- சுமன்
- அஞ்சு
- மாஸ்டர் சுரேஷ்
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- வி. கோபாலகிருஷ்ணன்
- செந்தாமரை
- அருணா முசோ
- இந்திரா
- பாண்டியராஜன்
- லிவிங்ஸ்டன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[5]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | அழகிய விழிகளில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | புலமைப்பித்தன் | 04:21 |
2 | மை டியர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | முத்துலிங்கம் | 04:10 |
3 | ஓ நெஞ்சே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. பி. சரண், பல்லவி, வசந்தி | 'குருவிக்கரம்பை சண்முகம் | 04:31 |
மேற்கோள்கள்
- ↑ "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi இம் மூலத்தில் இருந்து 30 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120530003918/http://www.lakshmansruthi.com/cineprofiles/bhakyaraj04.asp. பார்த்த நாள்: 22 December 2011.
- ↑ "Bhagyaraj Profile". Jointscene இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111224164354/http://www.jointscene.com/artists/Kollywood/Bhagyaraj/138. பார்த்த நாள்: 22 December 2011.
- ↑ "Darling Darling Darling". cinesouth இம் மூலத்தில் இருந்து 2006-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061029133620/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=darling%20darling%20darling. பார்த்த நாள்: 2013-10-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2001-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011120135554/http://chitraloka.com/english/knock_out/premi.html.
- ↑ "Darling Darling Darling Songs". raaga. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000516. பார்த்த நாள்: 2013-10-09.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1982 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- கே.பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்
- பாண்டியராஜன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- லிவிங்ஸ்டன் நடித்த திரைப்படங்கள்
- பூர்ணிமா பாக்கியராஜ் நடித்த திரைப்படங்கள்