மௌன கீதங்கள்
Jump to navigation
Jump to search
மௌன கீதங்கள் | |
---|---|
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | கே. கோபிநாத் பகவதி கிரியேஷன்ஸ் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பாக்யராஜ் சரிதா |
வெளியீடு | சனவரி 23, 1981 |
நீளம் | 4239 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மௌன கீதங்கள் (Mouna Geethangal) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கங்கை அமரன் இசையமைத்த திரைப்படமாகும்.
நடிகர்கள்
- கே. பாக்யராஜ் - இரகுநாதன்
- சரிதா - சுகுணா
- எஸ். கிருஷ்ணமூர்த்தி - சக ஊழியர்
- குழந்தை சுரேஷ் - சுரேஷ்
- செந்தில் - அலுவலக ஊழியர்
- கல்லாப்பெட்டி சிங்காரம் - வங்கி ஊழியர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[1][2] "மூக்குத்தி பூ மேலே" பாடல் மாயாமாளவகௌளை இராகத்தில் அமைக்கப்பட்டது.[3][4]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "மூக்குத்தி பூ மேலே" | வாலி | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:51 | |
2. | "டாடி டாடி" | முத்துலிங்கம் | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:02 | |
3. | "மூக்குத்தி பூ மேலே" ((சோகம்)) | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:37 | |
4. | "மாசமோ மார்கழி மாசம்" | கண்ணதாசன் | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:14 |
மேற்கோள்கள்
- ↑ "Mouna Geethangal Tamil Film EP Vinyl Record by Gangai Ameran" இம் மூலத்தில் இருந்து 25 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210425174814/https://mossymart.com/product/mouna-geethangal-tamil-film-ep-vinyl-record-by-gangai-ameran/.
- ↑ "Mouna Geethangal (1981)" இம் மூலத்தில் இருந்து 31 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130331085808/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000550.
- ↑ Charulatha Mani (11 November 2011). "A Raga's Journey – The magic of Mayamalavagowla". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201115170416/https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-the-magic-of-mayamalavagowla/article2618199.ece.
- ↑ Sundararaman 2007, ப. 144.