பவுனு பவுனுதான்
Jump to navigation
Jump to search
பவுனு பவுனுதான் | |
---|---|
இயக்கம் | பாக்கியராஜ் |
தயாரிப்பு | ஏக்நாத் |
நடிப்பு | பாக்கியராஜ், ரோஹிணி, குலதெய்வம் ராஜகோபால், சாரதா ப்ரீதா, பபிதா, வசந்தா, நளினிகாந்த், அசோக்குமார், கோபிநாத்ராவ், சிவராமன், ஹெர்குலிஸ் தங்கவேல், காளிதாஸ், ரி.வி.துரை, பக்கோடா காதர், ஏ.கே.ராஜேந்திரன், சேனாதிபதி, வீரபத்ரன், பவானி ராஜசேகர், மாஸ்டர் நண்டு, மாஸ்டர் சீனிவாசன், மாஸ்டர் ராஜமாணிக்கம், மாஸ்டர் ரஞ்சித் |
வெளியீடு | 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பவுனு பவுனுதான் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாக்கியராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் பாக்கியராஜ், ரோஹிணி, குலதெய்வம் ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர். புலமைப்பித்தன், வாலி, வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "பவுனு பவுனுதான் / Pavunu Pavunuthan (1991)". Screen 4 Screen. Archived from the original on 9 January 2024. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
- ↑ "Chilipi Sipayi". indiancine.ma. Archived from the original on 12 September 2023. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
- ↑ "Pavunu Pavunuthaan (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 12 September 2023. பார்க்கப்பட்ட நாள் 12 September 2023.