ஆனந்தக்கண்ணீர்
Jump to navigation
Jump to search
ஆனந்தக்கண்ணீர் Anandha Kanneer | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. விசயன் |
தயாரிப்பு | சாந்தி நாராயணசாமி டி. மனோகர் |
திரைக்கதை | கே. விசயன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் இலட்சுமி |
ஒளிப்பதிவு | திவாரி |
படத்தொகுப்பு | செழியன் |
கலையகம் | சிவாஜி புரொடக்சன்சு |
வெளியீடு | மார்ச்சு 7, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆனந்தக்கண்ணீர் (Anandha Kanneer) என்பது 1986 இல் கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட, இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1986 மார்ச்சு 7 அன்று வெளியிடப்பட்டது.[1]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர். [2][3] பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "எங்கள் குடும்பம் ஒரு அன்பின்" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம், இரமேஷ் | ||||||||
2. | "அம்மா நீ வாழ்க" | மலேசியா வாசுதேவன், பி. சுசீலா | ||||||||
3. | "நினைத்தால் நீ வர வேண்டும்" | வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
4. | "மால போடுற கல்யாணமா?" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
வரவேற்பு
கல்கியின் ஜெயமன்மதன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நல்ல குடும்பக் கதை என்று குறிப்பிட்டார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
- ↑ "Anandha Kanneer". JioSaavn. 9 October 2015. Archived from the original on 12 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
- ↑ "Aanandha kanneer Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
- ↑