அஞ்சாத சிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஞ்சாத சிங்கம்
இயக்கம்விஜய்
தயாரிப்புரேவதி
என். எஸ். செங்கோடன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரபு
நளினி
ஜெய்சங்கர்
சத்யராஜ்
எம். என். நம்பியார்
செந்தில்
சிவச்சந்திரன்
சில்க் ஸ்மிதா
வடிவுக்கரசி
வனிதா
ஒளிப்பதிவுபத்மநாபன்
வெளியீடுநவம்பர்20, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அஞ்சாத சிங்கம் (Anjatha Singam) இயக்குனர் விஜய் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=anjadha%20singam பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=அஞ்சாத_சிங்கம்&oldid=29916" இருந்து மீள்விக்கப்பட்டது