உத்தமி
Jump to navigation
Jump to search
உத்தமி | |
---|---|
இயக்கம் | ஆர். பிரகாஷ் |
தயாரிப்பு | சியாமளா பிக்சர்ஸ் |
கதை | உடுமலை நாராயண கவி எம். லட்சுமணன் |
இசை | டி. பி. ராஜகோபாலன் கே. வி. நாயுடு |
நடிப்பு | எம். லட்சுமணன் சி. வி. வி. பந்துலு காளி என். ரத்தினம் டி. எஸ். துரைராஜ் டி. பி. ராஜலட்சுமி டி. எஸ் கிருஷ்ணவேணி சி. டி. ராஜகாந்தம் அங்கமுத்து |
வெளியீடு | 1943 |
ஓட்டம் | . |
நீளம் | 16927 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உத்தமி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். லட்சுமணன், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இப்படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை புதிய கொலம்பியா இசைத்தட்டுகளில் மதராஸ் சரசுவதி ஸ்டோர்ஸ் வெளியிட்டது:[1]
பாடல் | பாடியோர் | இசைத்தட்டு இல. |
---|---|---|
பணமே என்ன நினைத்தாய் | டி. பி. ராஜலட்சுமி | GE.6075 |
போலீஸ் வேலைக்கும் போட்டுக்கினே | காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் | GE.6076 |
மேற்கோள்கள்
- ↑ சக்தி மாத இதழ், சனவரி 1944