வீரபாண்டியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீர பாண்டியன் என்பது பாண்டியர்கள் தங்களுக்கு வைத்துக் கொண்ட பெயர்களில் ஒன்று. இப்பெயரில் பல பாண்டிய மன்னர்கள் இருந்தனர். அவர்களின் பட்டியல் கீழே.

வீரபாண்டியன் எனப் பெயர் பெற்றோர்

  1. முதலாம் வீரபாண்டியன் - கி.பி. 946-966
  2. சடையவர்மன் வீரபாண்டியன் - கி.பி. 1175-1180
  3. இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் - கி.பி. 1251-1281

இவர்களைத்தவிர வீரபாண்டியன் என்ற பெயரில் பல இளவரசர்களும் இருந்தனர்.

__DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/index.php?title=வீரபாண்டியன்&oldid=42286" இருந்து மீள்விக்கப்பட்டது