அன்புள்ள அப்பா
Jump to navigation
Jump to search
அன்புள்ள அப்பா | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | எம். சரவணன் எம். பாலசுப்பிரமணியம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ரகுமான் நதியா ஜெய்கணேஷ் வி. கே. ராமசாமி |
ஒளிப்பதிவு | எம். விசுவநாத் ராய் |
படத்தொகுப்பு | டி. வாசு |
கலையகம் | ஏவிஎம் தயாரிப்பகம் |
வெளியீடு | 16 மே 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்புள்ள அப்பா (Anbulla Appa) 1987 ஆவது ஆண்டில் ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கிய இத்திரைப்படத்தை ஏவிஎம் திரைப்படத் தயாரிப்பகம் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நதியா, ரகுமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இது திருலோகச்சந்தர் தனது ஓய்வுக்கு முன்பு இறுதியாக இயக்கிய திரைப்படமாகும்.[2]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | அன்புத் தாயே | கே. ஜே. யேசுதாஸ் | வைரமுத்து |
2 | மரகத வள்ளிக்கு மணக்கோலம் | கே. ஜே. யேசுதாஸ் | |
3 | அத்தைக்குப் பிறந்தவள் | கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா | |
4 | இது பால் வடியும் | கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா | |
5 | அன்புள்ள அப்பா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா |
மேற்கோள்கள்
- ↑ "Anbulla Appa LP Vinyl Records". musicalaya இம் மூலத்தில் இருந்து 2014-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424045025/http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers%2F57%2F3%2F1%2F1. பார்த்த நாள்: 2014-04-24.
- ↑ "Storyteller who found his flair in versatility". Times of India. 2016-06-17. http://timesofindia.indiatimes.com/city/chennai/Storyteller-who-found-his-flair-in-versatility/articleshow/52789439.cms. பார்த்த நாள்: 2016-06-19.