சின்ன சின்ன வீடு கட்டி
Jump to navigation
Jump to search
சின்ன சின்ன வீடு கட்டி | |
---|---|
இயக்கம் | யுவராஜா |
தயாரிப்பு | பாக்யம் ராஜ்கண்ணு ஸ்ரீ அம்மன் செர்குயிட் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சுதாகர் ஜெயம் |
வெளியீடு | மார்ச்சு 1, 1980 |
நீளம் | 3422 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சின்ன சின்ன வீடு கட்டி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யுவராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ஜெயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Chinna Chinna Veedu Katti - All Songs - Download or Listen Free - JioSaavn" (in English). 1978-04-05. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.