துணை
Jump to navigation
Jump to search
துணை | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | துரை |
திரைக்கதை | துரை |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரிதா எம். ஜி. சக்கரபாணி சுரேஷ் |
ஒளிப்பதிவு | வி. ரங்கா |
படத்தொகுப்பு | எம். வெள்ளைச்சாமி ஆர். கிருஷ்ணமூர்த்தி |
கலையகம் | பிரகாஷ் பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 1, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துணை (Thunai) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை தயாரித்து இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசன், சரிதா, எம். ஜி. சக்கரபாணி, சுரேஷ் ஆகியோர் நடித்தனர். இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இப்படம் 1 அக்டோபர் 1982 இல் வெளியிடப்பட்டது.[1]
நடிப்பு
இசை
இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர்.[2]
- "காற்று நடந்தது" - பி ஜெயச்சந்திரன், வாணி ஜெய்ராம்
- "அடேய் உனக்கும்" - டிஎம் சௌந்தரராஜன்
- "அன்பே துணை" - மலேசியா வாசுதேவன்
குறிப்புகள்
- ↑ "221-230". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ "Thunai Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.